திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 27.07.2013, சனிக்கிழமை அன்று புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது , இதில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் ,ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் நா.கலைச்செல்வன் அவர்களும், பள்ளியின் கணிதப்பட்டதாரி ஆசிரியர் தௌ.சம்சு அவர்களும், பள்ளியின் மாணவி ஜெ.பிரியதர்ஷினி அவர்களும், கலந்து கொண்டு ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் ஏற்ப்படும் விபத்துக்களை தடுப்பது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .







No comments:
Post a Comment