Friday, 25 July 2014

மாறுதலில் செல்லும் ஆங்கில பட்டதாரி ஆசிரியருக்கு பிரிவு உபச்சார விழா

திருவாரூர் மாவட்டம் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியராக பணிப்புரிந்த செல்வி த.சாமுண்டீஸ்வரி மாவட்ட மாறுதலில் செல்வதால் அவருக்கு பள்ளியின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடைப்பெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் நா.கலைச்செல்வன் வரவேற்ப்புரையாற்றினார், ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்டக்குடி தலைமையாசிரியர் இரா.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார், 

No comments:

Post a Comment