திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 27.07.2013, சனிக்கிழமை அன்று புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது , இதில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் ,ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் நா.கலைச்செல்வன் அவர்களும், பள்ளியின் கணிதப்பட்டதாரி ஆசிரியர் தௌ.சம்சு அவர்களும், பள்ளியின் மாணவி ஜெ.பிரியதர்ஷினி அவர்களும், கலந்து கொண்டு ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் ஏற்ப்படும் விபத்துக்களை தடுப்பது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
Sunday, 28 July 2013
Tuesday, 23 July 2013
Monday, 22 July 2013
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆலாத்தூர்
FORMS
TEACHERS GENERAL COUNSELLING 2013-2014 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-2014
- கவுன்சலிங் செய்திகள்
- DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2013-2014 (UPDATED ON 18.5.13)
- DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2013-2014 (UPDATED ON 17.5.13)
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
- DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
- TIPS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு படிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
- NORMS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.
- NEWS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் அனைத்தும் தேதி வாரியாக படியுங்கள்.
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].
- PROMOTION PANEL | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2013-2014
- PG 1591 ADDITIONAL POST | அரசாணை (நிலை) எண்.274, பள்ளிக் கல்வித் (வசெ2) துறை, நாள்.29.10.2012ன்படி கூடுதலாக அளிக்கப்பட்ட 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்.
- TAMIL FONTS DOWNLOAD.
- தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு, பொறுப்பு ஏற்றல் படிவம்.
- LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 1:

- LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 2:

- பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்
- SSLC CHALLAN FORM FOR SSLC TABULATED MARK LIST:
FORMS RELATED TO THE TEACHERS
- SSLC DECLARATIONS FORM FOR THE REGULAR CANDIDATES:

- APPLICATION FOR FESTIVAL ADVANCE :

- STUDENT ATTENDANCE CERTIFICATE:

- LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 1:

- LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 2:

- APPLICATION FOR MEDICAL LEAVE:

- DECLARATION BY THE ASSESSEE CLAIMING DEDUCTION U/S 80GG FORM NO. 10BA:

- APPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GPF:

- A COMPLETE FORM SETUP FOR PASSPORT NOC WORD FILE | USED FONT - SunTommy
- IGNOU | MED |GENIUNENESS APPLICATION | WORD FILE
- IGNOU | MED | CONVOCATION FORM
- LPC FORM
- INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2012 FOR WOMEN
- INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2012 FOR MEN
- COMBINED APPLICATION FORM FOR GENERAL PROVIDENT FUND FINAL CLOSURE AND PENSION
- APPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GENERAL PROVIDENT FUND SENT BY S.ELAVARASU P.G.TCHE)ULAGAPPAR.HR.SEC.SCHOOL.RAMACHANDRAPURAM,PUDUKKOTTAI
- CPS கணக்கு எண் பெற விண்ணப்பம்
- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்
- பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்
- தகுதிகாண் பருவம் முடிக்க விண்ணப்பம் (PAGE MAKER FORMAT)
- ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பம் மற்றும் மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பம்(EXCEL FORMAT)
- CERTIFICATE OF PHYSICAL FITNESS BY MEDICAL OFFICER.
- MEDICAL CERTIFICATE FOR LEAVE/EXTENSION OF LEAVE.
- MEDICAL CERTIFICATE OF FITNESS TO RETURN TO DUTY
- PERSONNEL INFORMATION FORMAT
- தற்செயல் விடுப்பு விண்ணப்பம்
- B.T TO PG PANEL APPLICATION-2011-12 WITH INTRUCTIONS (MS WORD DOC)
- INCOME TAX | FORM 16
- INCOME TAX | FORM 16 | CALCULATION EXCEL SHEET BY A.MEGANATHAN, BT,EAST THAVITTUPALAYAM,KARUR DT
- SELECTION GRADE FORMAT BY G.RAJAN, PGT,GHSS,SRINEDUNJRY, CUDDALORE DT.(FONT | BAAMINI)
- PASSPORT NOC APPLICATION
- BILL DRAWN FORMAT BY Rajan,PGT,GHSS,SRINEDUNJERY FORMS RELATED TO THE GOVT PRACTICAL EXAMS
- PLUS TWO PRACTICAL PADIVAM 1 AND 2
- PLUS TWO PRACTICAL PADIVAM 3
- PLUS TWO PRACTICAL PROFORMA A AND B
- PLUS TWO PRACTICAL EXAM ALL FORMS
- PLUS TWO PRACTICAL COVER HEAD FORMS RELATED TO THE GOVT THEORY EXAMS
- REMUNERATION TO VARIOUS EXAMS
- PLUS TWO THEORY EXAM L AND AMD FORMS
- PLUS TWO THEORY EXAM ALL FORMS - PASSWORD :JNU2007 FORMS RELATED TO THE SCHOOLS/HEADMASTERS
- INCOME,NATVITY,COMMUNITY CERTIFICATE FORM (NEW)
- SSLC DECLARATION FORM
- PLUS TWO DECLARATION FORM
- SSLC EBS FORM
- PLUS TWO EBS FORM FORMS RELATED TO THE STUDENTS
- TAMIL NADU - HSC PRIVATE EXAM H TYPE APPLICATION
- TAMIL NADU - HSC PRIVATE EXAM HP TYPE APPLICATION
- TAMIL NADU POWER FINANCE APPLICATION FORM
- IGNOU M.ED TERM END EXAM APPLICATION FORMS RELATED TO THE MATRICULATION SCHOOLS
- SCIENCE MODEL QUESTION PAPER TAMIL MEDIUM POWER POINT PRESENTATION EXAMINATION APPLICATIONS
- Application form for Private Candidates
- HP - Direct Private Candidates Passing 10th Std. (2 years)
- H/SS - Those who have failed in H/SS. Examination
- Issue of Duplicate Mark Certificate
- Issue of Certified Copy of the Mark (CCM) Certificate
- Issue of Migration Certificate
- Application form - Special Supplementary
- Issue of Duplicate Mark Certificate
- Issue of Certified Copy of the Mark (CCM) Certificate
- Issue of Migration Certificate
- Fee Receipt
- Application form - Special Supplementary
- Issue of Duplicate Mark Certificate
- Issue of Certified Copy of the Mark (CCM) Certificate
- Issue of Migration Certificate
- VIII Std. Application Form
- Jawahar Navodaya Vidyalaya - IX Application Form for Selection Test & Admit Card
- Jawahar Navodaya Vidyalaya - IX Application Form
- Jawahar Navodaya Vidyalaya - XI Application Form
- Jawahar Navodaya Vidyalaya - XI Application Form - Annexure
HIGHER SECONDARY CERTIFICATE
SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE
MATRICULATION
OTHER EXAMS
OTHER APPLICATIONS
| RECOGNITION OF PRIVATE SCHOOLS | ||
| Form I | - | Application for Permission |
| Form II | - | Statement to be Submitted by Private Schools Existing at the Commencement of the Pondicherry School Education Act, 1987 |
| Form III | - | Application for Change in Constitution of Educational Agency |
| Form IV | - | Applicatin for Approval for Transfer of the Management |
| Form V | - | Application for Approval after Effecting Transfer of the Management |
| Form VI | - | Statement to be Submitted by the Existing Minority Schools Before Commencement of the Education Act |
| Form VII | - | Statement to be Submitted by Pondicherry Minority School Established After Commencement of the Act, 1987. |
| Form VIII | - | Application for Recognition |
| Form IX | - | Certificate of Recognition of a Private School |
| Form X | - | Application for Reciving Grant-in -Aid |
| Form XI | - | Statement of Schools Properties - Movable & Immovable |
| Form XII | - | Application - Permission to Transfer, Mortage or Lease of Properties |
| Form XIII | - | Financial Statement for the Year |
| Appendix - I | - | List of Approved Items of Expenditure |
Sunday, 21 July 2013
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஆலாத்தூர்
CCE
- WHAT'S NEW
- ஒன்பதாம் வகுப்பு தமிழ்-வளரறி மதிப்பீட்டு வினாத்தாள். | ரா.தாமோதரன், அ.மே.நி.ப.. மெலட்டூர் 614 301. தஞ்சை மாவட்டம். CCE TRIMESTER | IX STD TEACHER'S MANUAL FOR THE YEAR 2013-2014
- TAMIL FONT COLLECTION
- IX STD CCE TEACHER'S MANUAL TAMIL( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL ENGLISH( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL MATHS( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL SCIENCE( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL SOCIAL SCIENCE( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL PHYSICAL EDUCATION ( I TERM )
- IX STD CCE TEACHER'S MANUAL CO SCHOLASTIC ( I TERM )
- IX STD CCE General Guidelines English Version ( I TERM )
- IX STD CCE Co scholastic manual English version ( I TERM )
- IX STD CCE Science manual English version ( I TERM )
- IX STD CCE Maths manual English version ( I TERM )
- IX STD CCE Maths manual English version ( I TERM ) CCE TRIMESTER | CalculatorTemplate
- Tri Semester CCE - CalculatorTemplate Version 7.0 by Raja.K
- UPDATED Tri Semester CCE - CalculatorTemplate by R.THIRESE ANTONY.
- CCE -CALCULATOR Prepared by Thirese Antony.R Nellai
- Summative Assessment Question Papers and Blue Print

- PUMS ALATHUR | CCE FAQ
- CCE General Guidelines-Primary -Tamil Medium
- CCE General Guidelines-Primary - English Medium
- CCE General Guidelines-Upper Primary - Tamil Medium
- CCE General Guidelines-Upper Primary - English Medium
- I Term Syllabus - I - VIII
- II Term Syllabus - I - VIII - Tamil Version
- II Term Syllabus - I - VIII - English Version
- CCE Reports and Records tamil and english version
- ACHIEVEMENT CHART
- STUDENT CUMULATIVE RECORD TAMIL VERSION
- STUDENT CUMULATIVE RECORD ENGLISH VERSION
- CCE Report Forms
- G.Os RELATED TO CCE
CCE TRIMESTER | SYLLABUS
CCE TRIMESTER | FORMS
CCE TRIMESTER | G.Os
CCE TEACHERS MANUAL I-V STD
- CCE TEACHERS MANUAL | PRIMARY TAMIL I-V STD
- TERM I (JUNE-SEPTEMBER).
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
CCE TEACHERS MANUAL | PRIMARY ENGLISH I-V STD
CCE TEACHERS MANUAL | PRIMARY MATHS I-V STD
- CCE TEACHERS MANUAL | PRIMARY SCIENCE I-V STD
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- CCE TEACHERS MANUAL | PRIMARY SOCIAL SCIENCE I-V STD
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- CCE TEACHERS MANUAL VI-VIII STD
- CCE TEACHERS MANUAL | UPPER PRIMARY TAMIL VI-VIII STD
- TERM I (JUNE-SEPTEMBER).
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- TERM I (JUNE-SEPTEMBER)
- TERM II (OCTOBER-DECEMBER)SOON
- TERM III (JANUARY-APRIL)SOON
- TERM I (JUNE-SEPTEMBER) ENGLISH MEDIUM

- TERM I (JUNE-SEPTEMBER) ENGLISH MEDIUM SHAMSU.D
BT ASSIST MATHEMATICES
PUMS ALATHUR.
CCE TEACHERS MANUAL | UPPER PRIMARY ENGLISH VI-VIII STD
CCE TEACHERS MANUAL | UPPER PRIMARY MATHS VI-VIII STD
CCE TEACHERS MANUAL | UPPER PRIMARY SCIENCE VI-VIII STD
CCE TEACHERS MANUAL | UPPER PRIMARY SOCIAL SCIENCE VI-VIII STD
Thursday, 18 July 2013
அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை இமெயில் வாயிலாக உடனடியாக அளிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். விவரத்தில் ஆசிரியர் பெயர், ஆசிரியர் வகிக்கும் பதவி, பணிபுரியும் பள்ளி, நியமனம் செய்யப்பட நாள், ஆசிரியர் வகிக்கும் பதவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? ஊதியம் வழங்கப்பட்டு வருகிறதா? போன்ற விவரங்களை அளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை - பொது மாறுதலுக்கான மாதிரிப் படிவம்
பள்ளிக்கல்வித்துறை - பொது மாறுதலுக்கான மாதிரிப் படிவம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32
ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை.பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வி - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகளை பதிவு செய்ய கோருதல்
பள்ளிக்கல்வி - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகளை பதிவு செய்ய கோருதல்
CCE - E-Register for CCE for I to IX Std
CCE - E-Register for CCE for I to IX Std
அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...
To Download CCE -9th Std - English Medium Click Here...
To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...
Tuesday, 16 July 2013
அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகள்.... காற்றில் பறக்கும் விதிகள் - நாளிதழ் செய்தி
கல்வி சுற்றுலா செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவே, 4 மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களில் படிக்கும் பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு சார்ந்த இடங்களுக்கு, மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, ஆசிரியர்கள் விளக்கும் போது, அவை மாணவர்களின் மனதில் பதியும். மேலும், வகுப்புச் சூழலில் இருந்து மாறுதல் கிடைக்க, மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால், இதில் "ரிஸ்க்" அதிகம் என கருதும் கல்வி அதிகாரிகள், 3 ஆண்டுகளாக எந்த பள்ளிக்கும் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால், அதிகாரி அனுமதி இல்லாமல் சுற்றுலா செல்வது தொடர்கிறது.
சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், தொடக்க பள்ளிகள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மை கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள், மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடமும் எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும்.
பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். நீர் நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல, சிறப்பு அனுமதி (பெரும்பாலும் இதற்கு அனுமதி அளிப்பதில்லை) பெறவேண்டும். இப்பகுதிக்கு செல்லும்போது ஆசிரியர்களில் ஒருவர், கட்டாயம் நீச்சல் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
சுற்றுலா பகுதிக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட சுற்றுலா அலுவலரிடமும் அனுமதி பெற வேண்டும். மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பதிவெண்கள், செல்லும் வழிகள் போன்ற அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சுற்றுலா செல்ல, அரசு பள்ளிகளுக்கு எழுத்துப் பூர்வ அனுமதி வழங்கப்படுவதில்லை. வாய்மொழியாக "உங்கள் ரிஸ்க் பார்த்து கூட்டிட்டு போயிட்டு வாங்க" என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், பல மெட்ரிக் பள்ளிகள் இதுபோன்ற அனுமதியை கூட பெறுவதில்லை.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், "சுனாமிக்கு பின், கடற்கரை பகுதிக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை பின்பற்றியிருந்தால், நான்கு மாணவர்களின் உயிர் தூத்துக்குடி கடலில் பிரிந்திருக்காது" என்றார்.
கல்விச் சுற்றுலா செல்வதற்கான வரைமுறைகளை பின்பற்றி, செயல்படுத்துவதில், பள்ளி நிர்வாகமும், அதிகாரிகளும் இனியாவது உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு
மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி
நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சியில், விழாவுடன், கூடுதலாக, மாவட்ட வாரியாக, சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது
: மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

: ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்: கல்வித் துறையின் முடிவில் குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண் அளவை குறைக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனு: நான், ஒரு மாற்றுத்திறனாளி. 2009ல், ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கலந்து கொண்டேன். 83 மதிப்பெண் பெற்றேன்; 90 மதிப்பெண் பெற்றால் தான், தகுதி பெற முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். 90 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டதை, குறைக்க வேண்டும். இதுகுறித்து, கடந்த ஏப்ரலில், அரசுக்கு மனு அனுப்பினேன். முன்னுரிமை அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "தகுதி மதிப்பெண்ணை தளர்த்த, யாரும் கோர முடியாது. ஆசிரியர் கல்விக்கான பட்டய தேர்வில், அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவரும், குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் தான், தேர்ச்சி பெற முடியும். அதுபோல், ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்தபட்சம், 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்," என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: "மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட எந்த பிரிவினரும், தகுதி மதிப்பெண்ணை குறைக்கும்படி கோர முடியாது" என, கூடுதல் அரசு பிளீடர் கூறியதில், நான் உடன்படுகிறேன். ஆசிரியர் தகுதி தேர்வில், 90 மதிப்பெண் பெற்றால் தான், இடைநிலை ஆசிரியராக நியமிப்பதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத ஒதுக்கீட்டின் கீழான பரிசீலனைக்கு, மனுதாரர் வருவார்.
குழந்தைகளுக்கு தரமான கல்வியை போதிக்க வேண்டும் என்பதற்காக தான், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு, பறிக்கப்பட்டு விடவில்லை. இதே பிரச்னையை, இந்த ஐகோர்ட் ஏற்கனவே பரிசீலித்துள்ளது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Sunday, 14 July 2013
காமராஜர் பிறந்தநாள் பள்ளிகளில் கொண்டாட இயக்குனர் உத்தரவு
காமராஜர் பிறந்தநாளை பள்ளியில் கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவை அடுத்து திருவாரூர் மாவட்டம் ,கோட்டூர் ஒன்றியம் ,ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை தலைமை ஆசிரியர் நா.கலைச்செல்வன் தலைமை ஏற்று நடத்தினார் .
கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் பள்ளியில் பள்ளிக்கென புதிய இணயதளம் துவக்கம்
காமராஜர் பிறந்தநாளில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் பள்ளிக்கென புதிய இணயதளத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.கலைச்செல்வன் அவர்கள் திறந்து வைத்தார் .
Subscribe to:
Posts (Atom)