Sunday, 14 July 2013

காமராஜர் பிறந்தநாள் பள்ளிகளில் கொண்டாட இயக்குனர் உத்தரவு

காமராஜர் பிறந்தநாளை பள்ளியில் கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவை அடுத்து திருவாரூர் மாவட்டம் ,கோட்டூர் ஒன்றியம் ,ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை  தலைமை ஆசிரியர் நா.கலைச்செல்வன் தலைமை ஏற்று நடத்தினார் .

No comments:

Post a Comment